திரு பாலசுப்பிரமணியம் மனோகரன் (மோகன்)
பிறப்பு 21 AUG 1968 இறப்பு 10 AUG 2019
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் மனோகரன் அவர்கள் 10-08-2019 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
பத்மநாதன் புஸ்பலீலா(தெல்லிப்பளை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லோஜனா(லோஜி- கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெனாகரன், கேளினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற ரவீந்திரன் மற்றும் மகாதேவி(மலேசியா), காலஞ்சென்றவர்களான ரகுநாதன், வசந்தகுமார், ஸ்ரீதரன் மற்றும் மகேஸ்வரன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பிரதீபன்(யாழ் தினக்குரல்), நவதீபன்(றோகன்- ஜேர்மனி), சாந்தகுமாரி(சிறுப்பிட்டி), ரஞ்சன்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: சகோதரர்
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு 15th Aug 2019 12:00 PM பார்வைக்கு Get Direction Wednesday, 14 Aug 2019 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியை Get Direction Thursday, 15 Aug 2019 12:00 PM – 4:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
மகேஸ்வரன் – சகோதரர் Mobile : +491629222358
மகாதேவி – சகோதரி Mobile : +60107105736