திரு தம்பிப்பிள்ளை மகேசன் – மரண அறிவித்தல்
திரு தம்பிப்பிள்ளை மகேசன்
பிறப்பு 02 AUG 1930 இறப்பு 10 AUG 2019

மலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், சங்குவேலி, மானிப்பாய், உரும்பிராய், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை மகேசன் அவர்கள் 10-08-2019 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி தம்பிப்பிள்ளை, சந்தனம் தம்பிப்பிள்ளை தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்ற ஆறுமுகம் வைத்திலிங்கம், பவளம்மா வைத்திலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ஞானாம்பிகை, சர்வேஸ்வரி, சொர்ணகாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஜானகி(M.Sc-Veterinary Surgeon- USA) பகீரதன் B.Sc(முன்னாள் ஆசிரியர்- Colombo Good Shepherd Convent, Director-Beefort Intl. School Jaffna and ACA-Colombo- இலங்கை) குமுதினி(முன்னாள் ஆசிரியை உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம்- கனடா), மாதவன் B.Sc.Eng.(Director, Colombo Petro Engineering Ltd- இலங்கை), மைதிலி(முன்னாள் Stenographer, Jaffna Kacheri- கனடா) ஆகியோரின் அன்புமிகு தந்தையும்,

Dr.சத்தியசீலன் Ph.D(Veterinary Surgeon-USA), ஸ்ரீரங்கநாதன்(Canada Global Care- கனடா), ஜெயநேசன்(Canada FedEx & KEG- கனடா) , ரவிகலா(இலங்கை), விஜிதா B.A(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Dr. சிந்துஜா Ph.D(University of Toronto), வருண், திவ்யா(Staff, Topline Credit Union, Minnesota- USA), ராகுல், கிருஷா, ஐஷ்வரன் B.Eng, அதிஷ்வரன், ரோஹித், சஞ்சய், ராகவ், ரிஷானா, Dr. Geoff BouvierPh.D (University of Toronto), M.Ramanan(Assist. Manager,TCF Bank,Minnesota- USA) ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Sunday, 11 Aug 2019 5:30 PM – 9:30 PM Monday, 12 Aug 2019 12:30 PM – 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியை Get Direction Monday, 12 Aug 2019 2:00 PM – 4:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada தகனம் Get Direction Monday, 12 Aug 2019 4:30 PM – 5:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
விஜயதேவி – மனைவி Mobile : +14166172187 Mobile : +16478477706
ஹீரதன் – மகன் Mobile : +94768075430
மாதவன் – மகன் Mobile : +94766623331

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu