திருமதி செல்லையா சிவபாக்கியம் – மரண அறிவித்தல்
திருமதி செல்லையா சிவபாக்கியம்
தோற்றம் 11 FEB 1935 மறைவு 12 AUG 2019

கிளிநொச்சி பூநகரி தம்பிராயைப் பிறப்பிடமாகவும், வவுனியா தவசிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சிவபாக்கியம் அவர்கள் 12-08-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற நமசிவாயம் செல்லையா அவர்களின் பாசமிகு மனைவியும்,

சண்முகதாசன்(கனடா), நிர்மலாதேவி(வவுனியா), ஜெகதீசன்(பிரான்ஸ்), சிவநேசன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விமலேஸ்வரி, தர்மலிங்கம், ஞானாம்பிகை, கோமளாதேவி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சதீசன் சாரதா, அருணேசன் அமரகவி, அரவிந்தன் மைதிலி, பார்த்திபன் பிரியா, தர்மினி தயா, கரிகாலன், துஸ்யந்தன் சாரு, சாரங்கன் மேனகா, செந்தூரன் சர்மிதா, மயூரன் நிஜந்தா, சரண்ஜா தாஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சரண், சஞ்ஜே, அஜே, அருவி, அஷ்வின், ஆரவி, ஆருஷ், அரிஷ், இசைஞன், இசானி, இனுஷன், தாரகி, தர்வின், வர்ஷன், வர்ஷானி, வர்ஷ்ரின், அஷ்வின், அனோஷ், அமிஷா, அனிஷ் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-08-2019 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் வவுனியா தவசிக்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் வவுனியா கந்தபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: மூத்தபேரன் தர்மலிங்கம் சதீசன்

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு 14th Aug 2019 11:00 AM

தொடர்புகளுக்கு
மருமகன் Mobile : +94767665291
மகள் Mobile : +94761038716
வீடு Mobile : +94777276809

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu