திரு தம்பையா தர்மானந்தம் – மரண அறிவித்தல்
திரு தம்பையா தர்மானந்தம்
பிறப்பு 15 SEP 1962 இறப்பு 11 AUG 2019

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா தர்மானந்தம் அவர்கள் 11-08-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னர் தம்பையா, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும்,

கனகலிங்கம் லீலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தயாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,

மாட்டீனா, ரெல்வின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சச்சிதானந்தம்(கனடா), காலஞ்சென்ற விவேகானந்தம், பரமானந்தம், அன்னலட்சுமி(புதுக்குடியிருப்பு), காலஞ்சென்ற குணலட்சுமி, மகாலட்சுமி(புதுக்குடியிருப்பு), யோகலட்சுமி(புதுக்குடியிருப்பு), ஜெயலட்சுமி(புதுக்குடியிருப்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நகுலேஷ்வரன், அருள்நிதி, வசந்தினி(சுவிஸ்), நந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Wednesday, 14 Aug 2019 9:00 AM – 7:00 PM
Gartnerei und friedhofe Krematorium
Brüggstrasse 121, 2503 Biel, Switzerland கிரியை Get Direction Thursday, 15 Aug 2019 9:00 AM – 2:00 PM
Gartnerei und friedhofe Krematorium
Brüggstrasse 121, 2503 Biel, Switzerland

தொடர்புகளுக்கு
தயாநிதி – மனைவி Mobile : +41325587799
வினோத் – மைத்துனர் Mobile : +41787202341
குமரன் – மருமகன் Mobile : +33768900691
நாகரூபன் – மருமகன் Mobile : +33781477811

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu