திரு குழந்தைவேலு மகாலிங்கம் – மரண அறிவித்தல்
திரு குழந்தைவேலு மகாலிங்கம்
பிறப்பு 23 SEP 1946 இறப்பு 10 AUG 2019

யாழ். புங்குடுதீவு 3 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் , கொழும்பு, திருகோணமலை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குழந்தைவேலு மகாலிங்கம் அவர்கள் 10-08-2019 சனிக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தைவேல் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற பத்மாதேவி மகாலிங்கம் அவர்களின் பாசமிகு கணவரும்,

விஜிதா(M.B.A- இந்தியா), தயாநிதி(M.B.M- பிரித்தானியா), கோபிகுமார்(M.Com- பிரித்தானியா), நிஷாந்தகுமார்(B.E- U.A.E), தீபகரன்(B.E- இந்தியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Dr.ஞானமோகன்(இந்தியா), கஜேந்திரன்(B.E- பிரித்தானியா), ரம்யா(B.B.A- பிரித்தானியா), கிரிசாந்தி(M.Sc- U.A.E), அருள்மொழி(B.E- இந்தியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

V. மகாலட்சுமி, K. ராமச்சந்திரன், K. மகேந்திரன்(கனடா), காலஞ்சென்ற B. பராசக்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ரிஷிநாதன், ஹரினி, கவின், பிரனிதா, ஹர்ஜித், ரித்திஹாசினி, யவின் கெளதம் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கஜன் Mobile : +447957450895
கோபி Mobile : +447950833614
நிஷாந்தன் Mobile : +94777599161
ஹரன் Mobile : +94788409695

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu