திரு தம்பையா நாகராசா – மரண அறிவித்தல்
திரு தம்பையா நாகராசா
பிறப்பு 14 DEC 1929 இறப்பு 10 AUG 2019

யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தம்பையா நாகராசா அவர்கள் 10-08-2019 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இணுவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தம்பையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், தாவடியை சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிவசம்பு பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

கந்தராஜா(அவுஸ்திரேலியா), யோகராஜா(ஜேர்மனி), இராஜரஞ்சனி(கனடா), தேவராஜா(கனடா), ராஜினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நடராசா(இளைப்பாறிய ஆசிரியர்), சண்முகலிங்கம்(இளைப்பாறிய ஆசிரியர்) மற்றும் சிவபுஸ்பம்(இளைப்பாறிய ஆசிரியர்- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிருபானந்தி, தர்சிகா, பாலசுப்ரமணியம், றேகா, விக்னராஜா மற்றும் சிவரூபன், சிவானி, சிவமயூரன், சிவரஞ்சன், சிவதர்சினி ஆகியோரின் பாசமிகு மாமனும்,

காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, சுகிர்தாம்பிகை மற்றும் சிவசுப்ரமணியம்(இளைப்பாறிய ஆசிரியர்- இலங்கை), காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், இராஜரட்ணம் மற்றும் ராஜலஷ்மி(லண்டன்), இரட்ணேஷ்வரி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சங்கரசிவம்பிள்ளை, நாகேஷ்வரி(லண்டன்), நாகேஷ்வரன்(லண்டன்), மனோகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,இராஜரட்ணம், கனகமணி, காலஞ்சென்ற இராசமணி, சின்னமணி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

பிரணவன், பிரனுஜன், மதுஷன், மிதுரா, சாகித்யா, மயிலோன், ஓவியா, சுருதிகா, ஆருகன், ஆதிரன், ராகவி, தானியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Wednesday, 14 Aug 2019 5:00 PM – 9:00 PM Thursday, 15 Aug 2019 7:30 AM – 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியை Get Direction Thursday, 15 Aug 2019 8:00 AM – 9:45 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada தகனம் Get Direction Thursday, 15 Aug 2019 10:30 AM
Elgin Mills Crematorium
1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada

தொடர்புகளுக்கு
பாலன் Mobile : +16472921059
ராஜன் Mobile : +19055546446
காந்தன் Mobile : +61737114457
யோகன் Mobile : +4915157827774
தேவன் Mobile : +14164503244

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu