திரு ஜேசுதாசன் சிங்கராயர் கனகரட்ணம் (தாசன்) – மரண அறிவித்தல்
திரு ஜேசுதாசன் சிங்கராயர் கனகரட்ணம் (தாசன்)
பிறப்பு 03 JUL 1955 இறப்பு 06 AUG 2019

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜேசுதாசன் சிங்கராயர் அவர்கள் 06-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிங்கராயர், திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சொலொமன் பென்ஜமின், ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வயலட்(செல்வி) அவர்களின் அன்புக் கணவரும்,

ரொஷான், ரோஷ்னா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ராஜேஸ்வரி(இலங்கை), ரவீந்திரன்(இத்தாலி), சரோ, விநோ ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற மணுவேற்பிள்ளை, ரஜனி(இத்தாலி), கிரிஸ்டி ஈஸ்வரி(டென்மார்க்), ரவீந்திரன் பத்மினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Friday, 09 Aug 2019 5:00 PM – 9:00 PM
Ajax Crematorium and Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada திருப்பலி Get Direction Saturday, 10 Aug 2019 12:00 PM – 1:00 PM
St. Thomas the Apostle Roman Catholic Church
14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada நல்லடக்கம் Get Direction Saturday, 10 Aug 2019 3:30 PM
Ajax Crematorium and Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு
ரொஷான் – மகன் Mobile : +16472349010

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu