திருமதி பொன்னுத்துரை ஈசுவரி – மரண அறிவித்தல்




திருமதி பொன்னுத்துரை ஈசுவரி
பிறப்பு 23 SEP 1949 இறப்பு 07 AUG 2019

யாழ். கரணவாய் மண்டானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை ஈசுவரி அவர்கள் 07-08-2019 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் சின்னமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பொன்னுத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும், பத்மினி(வவா- இந்தியா), நந்தினி(பவானி- இலங்கை), ஜெயந்தினி(ஜெயந்தி- லண்டன்), சிவாஜினி(சிவா- இலங்கை), காலஞ்சென்ற குமுதினி, மதி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சோதிநாயகம்(லண்டன்), தயாபரன்(இலங்கை), மோகன்(லண்டன்), நாதன்(இலங்கை), பெற்றி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,

பரமேஸ்வரி(கிளி- ஆவரங்கால்) அவர்களின் ஆருயிர் சகோதரியும், காலஞ்சென்ற தேவராஜா அவர்களின் அன்பு மைத்துனியும்,

சிவலிங்கம்(அல்பேட்- டென்மார்க்), நடேசலிங்கம்(லூக்கா- இத்தாலி), விஜயபாரதி(விஜி- லண்டன்) ஆகியோரின் பாசமிகு சித்தியும்,

கோகிலன், ஜெனார்த்தனி, புவியரசி, நிறோயினி, குமுதன், தபோயனன், அருட்செல்வி துசியந்தி, அயந்தன், டனுசியா, கரிகாலன், ஜெயநிசா, மாதியன், மெறிட்டா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-08-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் மட்டசேரி கரணவாய் தெற்கு, கரவெட்டி எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் மண்டான் துவரந்திட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
மதி – மகள் Mobile : +447506104459
ஜெயந்தி – மகள் Mobile : +447454387075
துளசி – பேத்தி Mobile : +94773773597

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu