டாக்டர் நாகலிங்கம் சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்




டாக்டர் நாகலிங்கம் சுப்பிரமணியம்
ஓய்வுபெற்ற மருத்துவ நிபுணர்- இரத்தினபுரி, தலவாக்கொல்லை, நெல்லியடி
பிறப்பு 02 FEB 1937 இறப்பு 06 AUG 2019

யாழ். புலோலி மேற்கு தம்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சுப்பிரமணியம் அவர்கள் 06-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான சிவஞானம் தேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கெங்காதேவி(நளினி- சங்கானை) அவர்களின் அன்புக் கணவரும்,

தனுஜா(துளசி- பிரித்தானியா), கெளசல்யா(ஆனந்தி-பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பூபதிஅம்மா, சிவநேசம்மா, சிவலிங்கம், சிவபாக்கியவதியம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அரவிந்தன்(பிரித்தானியா) அவர்களின் அன்பு மாமனாரும்,

ராகவி, மயூரா, லஷ்மன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை Get Direction Sunday, 11 Aug 2019 10:00 AM – 12:00 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK தகனம் Get Direction Sunday, 11 Aug 2019 12:00 PM – 12:30 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு
அரவிந்தன் – மருமகன் Mobile : +447497960040

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu