திருமதி உதயணன் நந்தினி (பொபி) – மரண அறிவித்தல்
திருமதி உதயணன் நந்தினி (பொபி)
மலர்வு 17 DEC 1975 உதிர்வு 03 AUG 2019

யாழ். கொக்குவில் கிழக்கு குளங்கரை வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட உதயணன் நந்தினி அவர்கள் 03-08-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துலிங்கம் மற்றும் சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
உதயணன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

திருமதி மலரவன் முஷாந்தினி, கபில்றாஜ், டினுக்சன் ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும், காலஞ்சென்ற யோகராணி, மற்றும் இராதாகிருஸ்ணன், ரகுச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மருமக்களின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை Get Direction Thursday, 08 Aug 2019 12:00 PM – 3:00 PM
Theodor-Fontane-Straße
Theodor-Fontane-Straße 52 42289 Wuppertal Germany

தொடர்புகளுக்கு
முஷாந்தினி – மகள் Mobile : +4915738957389
கபில்றாஜ் – மகன் Mobile : +4915257203491
உதயணன் – கணவர் Mobile : +4915214345690 Phone : +492023719082
ரகுச்சந்திரன் – சகோதரர் Mobile : +41799052910

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu