செல்வி ராஜ்மதன் சோனா – மரண அறிவித்தல்
செல்வி ராஜ்மதன் சோனா
பிறப்பு 25 OCT 2012 இறப்பு 04 AUG 2019

சுவிஸ் Stans ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ராஜ்மதன் சோனா அவர்கள் 04-08-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், ராஜ்மதன் மிலோசினி தம்பதிகளின் செல்வப் புதல்வியும்,

கேசினி, லஸ்மினி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராஜ்மதன் Mobile : +41764965349
குமார் Mobile : +41767737777
சதா Mobile : +41788518748

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu