திரு செபஸ்தியான் சூசைப்பிள்ளை – மரண அறிவித்தல்




திரு செபஸ்தியான் சூசைப்பிள்ளை
பிறப்பு 20 JAN 1936 இறப்பு 28 JUL 2019

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo ஐ வதிவிடமாகவும் கொண்ட செபஸ்தியான் சூசைப்பிள்ளை அவர்கள் 28-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஜக்கோ சூசைபிள்ளை(ராசன்), மாகிறட்(தங்கரட்டிணம்) தம்பதிகளின் அன்பு மகனும், கைத்தான் தேவசகாயம், திரவியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கமணி அவர்களின் பாசமிகு கணவரும்,

குணசீலி(நோர்வே), குணசீலன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மேகநாதன்(நோர்வே), றதினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சேவியர்(மணி), மாற்கு(தங்கம்), மர்சலீன்(சின்னன்) மற்றும் சந்தியாப்பிள்ளை(யோகம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வரட்ணம்(நோர்வே), காலஞ்சென்ற பாலன்(இலங்கை), ஜசிந்தா(நோர்வே), சின்னன்(இலங்கை), தவமணி(நோர்வே), காலஞ்சென்ற பிரான்சிஸ், ஸ்ரனிஸ்லோஸ்(நோர்வே), வசந்தா(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற மிசியம்மா, வவா, மங்களேஷ், கிளி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

விஜிதரன், றாகினி, ஷாமினி, சௌமியா, சஞ்சீவ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

எய்டன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Thursday, 08 Aug 2019 6:00 PM – 8:00 PM
Alfaset gravlund og kapell
Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway இறுதி ஆராதனை Get Direction Friday, 09 Aug 2019 10:00 AM
St. Johannes the Apostle and Evangelist Church
Bredtvetveien 12, 0950 Oslo, Norway நல்லடக்கம் Get Direction Friday, 09 Aug 2019 11:30 AM
Østre gravlund
Tvetenveien 7, 0661 Oslo, Norway

தொடர்புகளுக்கு
குணசீலி – மகள் Mobile : +4793291352
குணசீலன் – மகன் Mobile : +14166295862
யோகம்(கிளி) – சகோதரர் Phone : +94212227263

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu