திருமதி கமலாதேவி கந்தசாமி (குணம்) – மரண அறிவித்தல்




திருமதி கமலாதேவி கந்தசாமி (குணம்)
பிறப்பு 20 DEC 1951 இறப்பு 25 JUL 2019

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி கந்தசாமி அவர்கள் 25-07-2019 வியாழக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை பராசக்தி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,

சுதாஸ்கரன்(ஜேர்மனி), சுதாஜினி(லண்டன்), ஜெயாநந்தினி(பிரான்ஸ்), கிருபாகரன்(ஜேர்மனி),

விமலராஜினி(கனடா), தர்சினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாமினி, தேவதாசன், குமாரதாஸ், கௌசலா, உதயகுமார், அஜந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, ராசதுரை மற்றும் ராணிமலர், காலஞ்சென்றவர்களான திருஞானசம்பந்தர், இந்திரன், பாலசந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அபினாஷ், அகிளாஷ், சஜீவினி, திலக்‌ஷன், கிஷாளன், டிசானி, டெனுசா, விபிசா, திவிசா, ஜஸ்விகா, ஜாதவன், ஜானவிகா, சனோஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Tuesday, 30 Jul 2019 3:00 PM Wednesday, 31 Jul 2019 3:00 PM
Bayrische Str. 156
Bayrische Str. 156, 44339 Dortmund, Germany கிரியை Get Direction Thursday, 01 Aug 2019 10:00 AM – 1:00 PM
Friedhof Marten
Martener Hellweg 68, 44379 Dortmund, Germany தகனம் Get Direction Thursday, 01 Aug 2019 1:30 PM
Hauptfriedhof Dortmund
Am Gottesacker 25, 44143 Dortmund, Germany

தொடர்புகளுக்கு
சுதா – மகன் Mobile : +4915218694976
கிருபா – மகன் Mobile : +4923133878481 Mobile : +491721630017
சுதாஜினி – மகள் Mobile : +447495070121
ஜெயா – மகள் Mobile : +33668173831 Mobile : +33651438972
ராகினி – மகள் Mobile : +14168574809
தர்சி – மகள் Mobile : +447376601856

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu