திரு நடராசா சிறிகரன் – மரண அறிவித்தல்




திரு நடராசா சிறிகரன்
அன்னை மடியில் 10 MAY 1973 ஆண்டவன் அடியில் 25 JUL 2019

யாழ். கரணவாயைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா சிறிகரன் அவர்கள் 25-07-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராசா, இராஜேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், கோகிலானந்தன் இராஜலக்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

வளர்மதி(றூபி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கபில், கருண் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரபாகரன், மனோரதி, காலஞ்சென்ற சிவகுமார், மனோரஞ்சினி(மீனா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யாழினி, இந்திரகுமார், சிவாநந்தினி, சிவாநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ராஜசிறி அவர்களின் அன்புச் சகலனும்,

சுஜி, சரண்குமார், நிசாந்திகா, கிஷாந்திகா ஆகியோரின் அன்பு மாமாவும்,

மிதுஷா, நீதன், லதன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

றிசாந், யுகராஜ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

மூர்த்தி மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,

செல்வி, கண்ணன், வேணி, கௌசி ஆகியோரின் அன்பு உடன் பிறாவாச் சகோதரரும்,
இராசரத்தினர் அவர்களின் பாசமிகு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 27 Jul 2019 11:00 AM – 1:00 PM
Alfaset gravlund og kapell
Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway கிரியை Get Direction Monday, 29 Jul 2019 9:00 AM – 11:00 AM
Alfaset gravlund og kapell
Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway தகனம் Get Direction Monday, 29 Jul 2019 12:00 PM
Alfaset gravlund og kapell
Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway

தொடர்புகளுக்கு
இராஜேஸ்வரி – தாய் Mobile : +94769734113
வளர்மதி – மனைவி Mobile : +4797113587
ராஜசிறி யாழினி – மைத்துனி Mobile : +4795017731 Mobile : +4793667807
கோகிலானந்தன் – மாமா Mobile : +4790588511

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu