திருமதி ஆரோக்கியம் ஸ்ரனிஸ்லோஸ் (ராசாத்தி)
பிறப்பு 14 JUL 1942 இறப்பு 22 JUL 2019
யாழ். வடமராட்சி தாளையடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt kronberg ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆரோக்கியம் ஸ்ரனிஸ்லோஸ் அவர்கள் 22-07-2019 திங்கட்கிழமை அன்று கிறிஸ்துவுக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி அந்தோனிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற பேதுருப்பிள்ளை ஸ்ரனிஸ்லோஸ்(சின்ராசா) அவர்களின் பாசமிகு மனைவியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் புனித பொனிபாலியுஸ் கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: ஸ்ரனிஸ்லோஸ் குடும்பத்தினர்
நிகழ்வுகள்
இறுதி ஆராதனை Get Direction Monday, 29 Jul 2019 1:30 PM
Am Gassengarten 2
61449 Steinbach (Taunus), Germany
தொடர்புகளுக்கு
ஜெயந்தினி Mobile : +4915216164306
யோனாஸ் Mobile : +491608095134
செல்வக்குரு Mobile : +4961712861858
கெலன் Mobile : +4915226144754