திரு சதாசிவம் பொன்னம்பலம் – மரண அறிவித்தல்
திரு சதாசிவம் பொன்னம்பலம்
(சிவாஸ் கபே- யாழ் ஆஸ்பத்திரி வீதி, லிங்கம் ஸ்ரோர்- இலுப்பையடிச் சந்தி, யாழ்ப்பாணம்- முன்னாள் உரிமையாளர்.)
பிறப்பு 18 JAN 1935 இறப்பு 23 JUL 2019

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், இராசாவின் தோட்டத்தை வசிப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் பொன்னம்பலம் அவர்கள் 23-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் காமாட்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான கனகசபை மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கனகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

மனோகரி, காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி, சிவரூபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அருணன்(Mr. Digital Photo Lab), நித்தியலட்சுமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, செல்லத்துரை மற்றும் ஞானாம்பாள்(இலங்கை), ராசம்மா(இலங்கை), கனகம்மா(இலங்கை), பரமலிங்கம்(துபாய்), பாலசிங்கம்(முன்னாள் மாகாண பிரதம ஆணையாளர்- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

முத்துலட்சுமி(கனடா), காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, மதியாபரணம், தேவராசா மற்றும் அருமைநாயகம்(இலங்கை), சிவசக்தி(துபாய்), அன்னலட்சுமி(இலங்கை), பத்மநாதன்(இலங்கை), பத்மநிதி(கனடா) சபாநாதன்(லண்டன்), சிறிநாதன்(சுவிஸ்), தயாநிதி(டென்மார்க்), ராசநாதன்(கனடா), சிவாநிதி(கனடா), செல்வநாதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

அர்ச்சனா- உதயபாலன், கீர்த்தனா, ரிஷிபன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 27 Jul 2019 5:00 PM – 9:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada கிரியை Get Direction Sunday, 28 Jul 2019 7:00 AM – 10:30 AM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு
மனோகரி Mobile : +19056540066
அருணன் Mobile : +14165435149
செல்வன் Mobile : +16472069374

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu