திரு இராசையா யோகநாதன் (பெரியநாதன்) – மரண அறிவித்தல்




திரு இராசையா யோகநாதன் (பெரியநாதன்)
தோற்றம் 06 JUL 1952 மறைவு 22 JUL 2019

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசையா யோகநாதன் அவர்கள் 22-07-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சோமாஸ்கந்தர் ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவலக்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஞானரதன், இலக்கியா, சதுயன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சற்சபேஸ் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

பத்மாவதி(பரிமளம்), காலஞ்சென்ற குகதாஸ், பத்மநாதன்(சின்னநாதன்), செல்வவதி, சண்முகதாஸ்(அப்பன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தவராஜன், கலைச்செல்வன், காலஞ்சென்ற கலைஞானன், அன்புக்கரசி, கலையரசி, தமிழரசி, காலஞ்சென்ற பாலசிங்கம், பிறேமகுமாரி, கலைச்செல்வி, இந்திரன், செல்வநிதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மனோகரி, தமிழ்ச்செல்வி ஆகியோரின் அன்பு உடன் பிறாவாச் சகோதரரும்,

பரராஜசிங்கம்(பரம்), மகேந்திரன்(கண்ணன்), குணசேகரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

அக்‌ஷயன், கைலன், யானியா ஆகியோரின் அன்புப் பேரனும்,

நித்தியானந்தன் பூங்கோதை தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 27 Jul 2019 5:00 PM – 9:00 PM Sunday, 28 Jul 2019 9:30 AM – 11:30 AM
Ogden Funeral Homes
4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada தகனம் Get Direction Sunday, 28 Jul 2019 12:30 PM – 1:00 PM
256 Kingston Rd
256 Kingston Rd Toronto, ON M4L 1S7 Canada

தொடர்புகளுக்கு
வீடு Mobile : +19052010920
ஞானரதன் – மகன் Mobile : +19059037423
இலக்கியா – மகள் Mobile : +14166486179
சதுயன் – மகன் Mobile : +16472077621
சற்சபேஸ் – மருமகன் Mobile : +14169045571
பத்மநாதன்(சின்னநாதன்) – சகோதரர் Mobile : +14163357420

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu