திரு வேதவனம் மார்க்கண்டு – மரண அறிவித்தல்




திரு வேதவனம் மார்க்கண்டு
மலர்வு 16 JUN 1932 உதிர்வு 16 JUL 2019

யாழ். சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகவும், உசனை வசிப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட வேதவனம் மார்க்கண்டு அவர்கள் 16-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்ஸ் Gien ல் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேதவனம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

கார்த்திகேசு நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற முத்துப்பிள்ளை(முத்து ரீச்சர்) அவர்களின் அன்புக் கணவரும்,

வாசுகி அவர்களின் அன்புத் தந்தையும்,

சின்னையா நவரத்தினம்(சிவா) அவர்களின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான முருகேசு, பொன்னையா, இரத்தினம், ஆறுமுகம், மாணிக்கம் மற்றும் குமாரசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற முருகேசு, விநாசித்தம்பி, சிவயோகநாதன், இராமநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction 177 Rue Jules César, 45500 Gien, France

நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Wednesday, 17 Jul 2019 3:00 PM – 6:00 PM Thursday, 18 Jul 2019 3:00 PM – 6:00 PM Friday, 19 Jul 2019 3:00 PM – 6:00 PM Saturday, 20 Jul 2019 3:00 PM – 6:00 PM Sunday, 21 Jul 2019 3:00 PM – 6:00 PM
PFG – SERVICES FUNÉRAIRES
9 Avenue de la République, 45500 Gien, France கிரியை Get Direction Monday, 22 Jul 2019 10:00 AM – 12:00 PM
PFG – SERVICES FUNÉRAIRES
9 Avenue de la République, 45500 Gien, France தகனம் Get Direction Monday, 22 Jul 2019 2:30 PM
Crématorium d’Amilly-Montargis
400 rue Pisseaux, 45200 Amilly, France

தொடர்புகளுக்கு
நவரத்தினம் – மருமகன் Phone : +33238361446
வாசுகி – மகள் Mobile : +33766585399 Mobile : +33652285495

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu