திருமதி சதன் கெளசலா தவராசா – மரண அறிவித்தல்
திருமதி சதன் கெளசலா தவராசா
பிறப்பு 23 MAR 1988 இறப்பு 10 JUL 2019

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Gagny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சதன் கெளசலா தவராசா அவர்கள் 10-07-2019 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், செல்வரத்தினம் தவராசா கமலவேணி தம்பதிகளின் அன்பு மகளும்,

சரணியா, அரவிந், ஷாலினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

உதயசங்கர், தனுசா ரமேஸ், மயூரன், அனுசியா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சசிதா, ரமேஸ் இலட்சுமிகாந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கீர்த்திகா, கீர்த்தனா, செந்தூரன் ஆகியோரின் பாசமிகு சித்தியும்,

பர்மிதா, விஜித், சர்மிதா ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
வீடு Mobile : +33768679890

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu