திரு கந்தையா சிவானந்தன் – மரண அறிவித்தல்
திரு கந்தையா சிவானந்தன்
பிறப்பு 02 JUL 1943 இறப்பு 10 JUL 2019

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், சுழிபுரத்தை வதிவிடமாகவும், தற்போது லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவானந்தன் அவர்கள் 10-07-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற தளையசிங்கம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரஞ்சனி அவர்களின் அன்புக் கணவரும்,

ஆனந்தி அவர்களின் அன்புத் தந்தையும்,

குமரன் அவர்களின் அன்பு மாமனாரும்,

சியா, சேயன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

கனகாம்பிகை, சிவப்பிரகாசம் காலஞ்சென்ற சிவகுரு நாதன், ஞானாம்பிகை, யோகாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், குஞ்சிதலீலாவதி, சத்தியபாமா, காலஞ்சென்றவர்களான சுந்தரேஸ்வரன், பாலகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் ,உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை Get Direction Sunday, 21 Jul 2019 8:00 AM – 10:00 AM
26 Quarry Gardens
26 Quarry Gardens, Leatherhead KT22 8UE, UK
(Junction 9 on M25)

தகனம் Get Direction Sunday, 21 Jul 2019 11:00 AM
Surrey & Sussex Crematorium
Balcombe Rd, Crawley RH10 3NQ, UK
(Junction 10 on M23)

மதிய போசனம் Get Direction Sunday, 21 Jul 2019 1:00 PM
Oxshott Village Centre
Holtwood Road, Oxshott KT22 0QJ, United Kingdom
(Junction 9 on M25)

தொடர்புகளுக்கு
ஆனந்தி – மகள் Mobile : +447852190944
குமரன் – மருமகன் Mobile : +447790806241

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu