திருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு) – மரண அறிவித்தல்
திருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)
பிறப்பு 16 MAR 1963 இறப்பு 11 JUL 2019

கிளிநொச்சி இராமநாதபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விமலநாதன் ஜெசிந்தா மேரி அவர்கள் 11-07-2019 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுகுமார் றெஜீனா தம்பதிகளின் செல்வப் புதல்வியும், திரு. திருமதி கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா விமலநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

றியான்சி, றெஜீனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

லூசியா மேரி(பிரான்ஸ்), ஜெயகுமார்(இலங்கை), காலஞ்சென்ற அன்ரன் உதயகுமார், லில்லி திரேசாமேரி(இலங்கை), பற்றீசியா மேரி(பிரான்ஸ்), சுரேஸ்குமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction இல430, 6ம் யூனிற், இராமநாதபுரம், கிளிநொச்சி.
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 13 Jul 2019 2:00 PM – 4:00 PM
Hôpital Jean Jaurès
9-21 Sente des Dorées, 75019 Paris, France

தொடர்புகளுக்கு
றியான்சி – மகன் Mobile : +33651772500
கலா – லூசியா மேரி Mobile : +33767606655
பற்றீசியா மேரி – சகோதரி Mobile : +33651925713

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu