திரு மார்ஷல் சார்ள்ஸ் கிளிபேட் – மரண அறிவித்தல்




திரு மார்ஷல் சார்ள்ஸ் கிளிபேட்
பிறப்பு 24 JUL 1937 இறப்பு 10 JUL 2019

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மார்ஷல் சார்ள்ஸ் கிளிபேட் அவர்கள் 10-07-2019 புதன்கிழமை அன்று Scarborough கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜேம்ஸ் மார்ஷல் றோசலின் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சத்தியநாதன் சிசிலியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,

ராதிகா, ரஜீவ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ராஜன், நிலாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சஞ்சய், ஷரோன், யோசுவா, பிறெண்டன், அஸ்ரன், ஷெரினா ஆகியோரின் பாசமிகு பேரனும், காலஞ்சென்ற லோரன்ஸ், புளோரா(பேபி), அன்ரனி(நெல்சன்), காலஞ்சென்ற ஸ்ரெலா(சந்திரா), அருளானந்தம்(அரியராசா), கிப்பொலிற்றா(சறோ), ஹெலன் ஜெசி(ராஜினி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற மரியதாசன், மகேஸ்வரி, மரியதாசன், எட்வேட், திரெசா(கனி), கொன்சி, அன்ரனிபிள்ளை, காலஞ்சென்ற கிளரிஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Friday, 19 Jul 2019 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada திருப்பலி Get Direction Saturday, 20 Jul 2019 10:00 AM
St. Thomas the Apostle Roman Catholic Church
14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada நல்லடக்கம் Get Direction Saturday, 20 Jul 2019 11:30 AM
Christ the King Catholic Cemetery
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

தொடர்புகளுக்கு
ரஞ்சனி – மனைவி Mobile : +14162936899
ரஜீவ் – மகன் Mobile : +16472376735
ராதிகா – மகள் Mobile : +16476289091
ராஜன் – மருமகன் Phone : +14162936899 Mobile : +16472616171
நிலாந்தி – மருமகள் Mobile : +16478836216
எட்வேட் – மைத்துனர் Phone : +94112676059
நெல்சன் – சகோதரர் Phone : +94212213914

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu