திரு சின்னத்துரை சண்முகராஜா – மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை சண்முகராஜா
பிறப்பு 25 DEC 1951 இறப்பு 10 JUL 2019

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை சண்முகராஜா அவர்கள் 10-07-2019 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் சின்னத்துரை ராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற தம்பிமுத்து, மாசிலாமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான பூபாலராஜா, செல்வராணி, மற்றும் கமலராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகந்தி(அவுஸ்திரேலியா), சுதாகர்(கனடா), செந்தூரன்(லண்டன்)ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சண்முகதாஸ்(அவுஸ்திரேலியா), நிதிலா(கனடா), கீதா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பூமிஜா(அவுஸ்திரேலியா), பிரணவி(அவுஸ்திரேலியா), றெய்ஜா(அவுஸ்திரேலியா), றேனுஜன்(கனடா), ஆருஜன்(கனடா), ஆர்னா(கனடா), கிறிஸ்னி(லண்டன்), தீபிகா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

கமலராணி(கனடா), காலஞ்சென்றவர்களான நடராஜா, பஞ்சலிங்கம், மற்றும் புனிதவதி(பிரான்ஸ்), சுப்பிரமணியம்(லண்டன்), இந்திராதேவி(கனடா), காலஞ்சென்ற கணேசகுமார், பாலகுமார்(லண்டன்), ஜெயகுமார்(சுவிஸ்), நந்தகுமார்(பிரான்ஸ்), தங்கா(கனடா), சாந்தி(லண்டன்), சிவகுமார்(பிரான்ஸ்), வனஜா(பிரான்ஸ்), கிரிஜா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிதொடக்கம் மு.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் கிழக்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction இல 44/14 இராமகிருஷ்ணா பாடசாலை லேன், கோண்டாவில் கிழக்கு, யாழ்ப்பாணம்.

தொடர்புகளுக்கு
அன்னலட்சுமி – மனைவி Mobile : + 94783257748 Phone : +94212219024
சுகந்தி – மகள் Mobile : +61447344333
சுதாகர் – மகன் Mobile : +14165083938
செந்தூரன் – மகன் Mobile : +447950763648

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu