திருமதி வாலாம்பிகை வேலாயுதன் – மரண அறிவித்தல்




திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
பிறப்பு 12 DEC 1932 இறப்பு 10 JUL 2019

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய இராச்சியம், லண்டன் Clayhall ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வாலாம்பிகை வேலாயுதன் அவர்கள் 10-07-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்றவர்களான தம்பாப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வேலாயுதன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

குகதாஸ்(இலங்கை), ராகினி(அவுஸ்திரேலியா), சிராணி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, நவரத்தினராஜா, ஜெயரத்தினராஜா, செல்வராஜா, விக்னேஸ்வரன் மற்றும் ஞானம்பிகை(கனடா), விக்னேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ரஜி கோகிலா(இலங்கை), ராஜ்குமார்(அவுஸ்திரேலியா), விக்னகுமார்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அபிராமி(ஐக்கிய அமெரிக்கா), சிவகாமி(இலங்கை), கோகுலன்(அவுஸ்திரேலியா), நிருஷா(பிரித்தானியா), தனுசா(பிரித்தானியா), குமரன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மஹியல்(இலங்கை), மகீத்தா(இலங்கை), மீலா(அவுஸ்திரேலியா) அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். Mrs Valambigai Velayuthan was born in Jaffna Vannarpannai and lived in United Kingdom, London Clayhall, passed away peacefully on Wednesday 10th july 2019.
Loving Daughter of Late Rasarathinam and Late Rasamma. Loving Daughter-in-law of Late Thambapillai and LateThangamma. Loving Wife of Late Valauthan,
Loving Mother of Kugathas(Srilanka), Ragini(Australia) and Shirani(UK).
Loving Mother-in-law of Raji Kokila(Srilanka), Rajkumar(Australia) and Vignakumar(UK).
Loving Sister of Late Nadaraja, Late Navarathinaraja, Late Jeyarathinaraja, Late Selvaraja, Late Vigneshwaran and Ganambigai(Canada), Vigneshwari(Srilanka).
Loving Grandmother of Abirami(USA), Sivagami(Srilanka), Gokulan(Australia), Nirusha(UK), Dhanusha(UK) and Kumaran(Srilanka). Loving Great-Grandmother of Mehayel(Srilanka), Mageedha(Srilanka), Meela(Australia).
This Notice is Provided for all Family and Friends.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை Get Direction Sunday, 14 Jul 2019 9:30 AM – 11:30 AM
Trinity Centre
East Ave, London E12 6SG, UK தகனம் Get Direction Sunday, 14 Jul 2019 12:00 PM
City of London Cemetery & Crematorium
Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK

தொடர்புகளுக்கு
தனுசா – பேத்தி Mobile : +447527041650
நிருஷா – பேத்தி Mobile : +442085507088
சிராணி – மகள் Mobile : +447855745956
விக்னகுமார் – மருமகன் Mobile : +447956396280

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu