திரு கார்த்திகேசு சிவகுமார் (சிவா) – மரண அறிவித்தல்
திரு கார்த்திகேசு சிவகுமார் (சிவா)
பிறப்பு 03 MAR 1967 இறப்பு 10 JUL 2019

மன்னார் புதுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய இராச்சியம், லண்டன் Ilford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு சிவகுமார் அவர்கள் 10-07-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, இராசு தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும்,

நவரத்தினம், சந்திரவதனா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சுபாஷினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அபிநயன், அய்ஷானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மனோரஞ்சிதம்(இலங்கை), பரஞ்சோதி(லண்டன்), இராமச்சந்திரன், பரமேஸ்வரி, மகேந்திரன், உதயகுமாரி(இலங்கை), மனோகரன்(லண்டன்), சாந்தகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மார்க்கண்டு, தனலட்சுமி, கிருஸ்ணமூர்த்தி, பரமேஸ்வரி, ஜானகி, சிவராசலிங்கம், யாழினி, சிவம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்ஷினி, சாமினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரவீந்திரன், யசோகுமார் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
இராமச்சந்திரன் – சகோதரர் Mobile : + 447949338516
மனோகரன் – சகோதரர் Mobile : + 447983453148
ரவீந்திரன் – சகலன் Mobile : + 447947117790
யசோகுமார் – சகலன் Mobile : + 447940454431

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu