திருமதி சிவபாக்கியம் நல்லையா – மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நல்லையா
பிறப்பு 10 JUL 1929 இறப்பு 09 JUL 2019

யாழ். வல்வெட்டி வேவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் நல்லையா அவர்கள் 09-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா காந்தியம்மாள் தம்பதிகளின் மூத்த புதல்வியும்,

காலஞ்சென்ற நல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,

தவராஜா(கனடா),செல்வராஜா(பிரான்ஸ்), காலஞ்சென்ற சித்திரகலாதேவி, கெளரிகலாதேவி, கருணைகலாதேவி(வசந்தா – கனடா), விஜயகலாதேவி(விஜி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சகாதேவன், மகாதேவன், சரஸ்வதி ஆகியோரின் மூத்த சகோதரியும், மனோகரி, கணேசன், பிறேமதேவன், பிரகலாதன் ஆகியோரின் மாமியாரும்,

பாலேந்திரன்,ரவீந்திரன், விமலா, வதனி ஆகியோரின் பெரியம்மாவும்,

அனிட்டா, சுஜிவன், குளோரியா, ஆர்த்திக்கா, நிலக்ஷிக்கா, ப்ரீத்திக்கா, அஸ்னிமிரான், பிருதிவிக்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

எவாஞ்சலின், ஜசின், ஆஷியா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை E/G/2, DeMel flats, M.Vincent Perera Mawatha, Colombo -14 என்னும் முகவரியில் அமைந்துள்ள அவரின் இல்லத்தில் 14-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று. பின்னர் பொரளை இந்து பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
தவராஜா, செல்வராஜா – மகன் Phone : +94112438379
விஜி – மகள் Mobile : +94773114514 Phone : +94112438379
கணேசன் – மருமகன் Mobile : +94718016282
பிரகலாதன் – மருமகன் Mobile : +94777798149
கருணைகலாதேவி(வசந்தா) – மகள் Mobile : +14165327743

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu