திருமதி கமலாம்பிகை கனகசபை – மரண அறிவித்தல்
திருமதி கமலாம்பிகை கனகசபை
அன்னை மடியில் 11 APR 1941 இறைவன் அடியில் 10 JUL 2019

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கமலாம்பிகை கனகசபை அவர்கள் 10-07-2019 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கு. விசுவலிங்கம் தையல்முத்து தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான சிவசம்பு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கனகசபை(இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

வித்தியா, சத்தியா, சாவித்திரி, கௌசல்யா, நந்தகோபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பாக்கியநாதன், குமரகுரு(குமார்), அருட்செல்வம், ஸ்ரீஇந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), மது(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கு.வி. செல்வத்துரை, கு.வி. தம்பித்துரை, மனோன்மணி, மனோரஞ்சிதம், கு.வி. மகாலிங்கம், கு.வி. அமிர்தலிங்கம் மற்றும் கு.வி. பஞ்சலிங்கதுரை(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பரிமளம், முத்துத்தம்பி பரமேஸ்வரி, தியாகராசா மற்றும் புஸ்பமணி, ரஞ்சி, தேவி, ரூபி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Dr. பிரியந்தினி(பியாரி), சியாம்கி, லக்சுமி, பிருந்தா, கரித்திரா, திவ்யா, கார்த்திகா, அஞ்சலி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 13 Jul 2019 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியை Get Direction Sunday, 14 Jul 2019 7:00 AM – 9:00 AM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு
வித்தியா பாக்கியநாதன் – மகள் Mobile : +16479899276
சத்தியா குமார் – மகள் Mobile : +14165252167
கு .வி .பஞ்சலிங்கம் – சகோதரர் Mobile : +447868015519

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu