திரு பாலசந்திரன் கிருட்டினன் – மரண அறிவித்தல்
திரு பாலசந்திரன் கிருட்டினன்
பிறப்பு 31 OCT 1950 இறப்பு 09 JUL 2019

யாழ். கந்தரோடை சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Florida, Fort Myers ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலசந்திரன் கிருட்டினன் அவர்கள் 09-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கிருட்டினன் சரஸ்வதி கிருட்டினன் தம்பதிகளின் அன்பு புத்திரரும்,

ராஜாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,

அனுஜா, கிருஷாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரவீன் பொன்னுசாமி அவர்களின் அன்பு மாமனாரும்,

பாலசுப்பிரமணியம்(Florida), சிவானந்தன்(கனடா), தனலட்சுமி தேவகாந்தன்(Florida), சர்வானந்தன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Dr. தேவகாந்தன், நமநாதன், கருணாகரன், கருணாம்பாள், பத்மாசனி, கிரிஜா, ஜமுனா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை Get Direction Sunday, 14 Jul 2019 9:30 AM – 1:00 PM
Harvey-Engelhardt Funeral and Cremation Services
1600 Colonial Blvd, Fort Myers, FL 33907, USA தகனம் Get Direction Sunday, 14 Jul 2019 1:30 PM
Harvey-Engelhardt Funeral and Cremation Services
1600 Colonial Blvd, Fort Myers, FL 33907, USA

தொடர்புகளுக்கு
ராஜாம்பாள் – மனைவி Mobile : +12398226291
அனுஜா – மகள் Mobile : +17132981573
கிருஷாந்தி – மகள் Mobile : +12398234541
பிரவீன் – மருமகன் Mobile : +18136007134
பாலசுப்பிரமனியம் – சகோதரர் Mobile : +19548563375
சிவானந்தன் – சகோதரர் Mobile : +17802639661
சர்வானந்தன் – சகோதரர் Mobile : +16472808324
தனலட்சுமி – சகோதரி Mobile : +12398502897
தேவகாந்தன் – மைத்துனர் Mobile : +12398502571

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu