திரு தெட்சணாமூர்த்தி ஆறுமுகம் (திலகம்) – மரண அறிவித்தல்
திரு தெட்சணாமூர்த்தி ஆறுமுகம் (திலகம்)
பிறப்பு 09 DEC 1948 இறப்பு 10 JUL 2019

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட தெட்சணாமூர்த்தி ஆறுமுகம் அவர்கள் 10-07-2019 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோன்மணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

மஞ்சுளா(பிரான்ஸ்), கரன்(பிரான்ஸ்), மயூரி(பிரான்ஸ்), மாருதி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

முகுந்தன்(பிரான்ஸ்), ரசிதா(பிரான்ஸ்), புஷ்பகரன்(பிரான்ஸ்), சசிக்குமார்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கிருபாதேவி, நல்லையா மற்றும் கனகரட்ணம், குணரட்ணம், காலஞ்சென்ற சகுந்தலாதேவி, மற்றும் அசோகமாலாதேவி, மகேந்திரராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற செல்வரத்தினம், இரத்தினமலர், இராசமலர், தவமலர், காலஞ்சென்றவர்களான ஜெயராமச்சந்திரன், சுகந்தி, பராசக்தி, கதிரமலை மற்றும் துரை, செல்லா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற நடராசா, சாருமதி, கவிதா, வசந்தநாதன் ஆகியோரின் பாசமிகு சகலனும்,

சனுஷ், சனுஜனா, கஷிகா, துஷிகா, துஷிகன், பிரவின், அக்‌ஷயா, சதுஷனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 11-07-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction இல 90 நந்தாவில் லேன், கொக்குவில் மேற்கு, கொக்குவில், யாழ்ப்பாணம்

தொடர்புகளுக்கு
வீடு Phone : +94212227495
மஞ்சுளா – மகள் Mobile : +33647384537
கரன் – மகன் Mobile : +33659221401
மயூரி – மகள் Mobile : +33783786465
மாருதி – மகள் Mobile : +94771655997
ராஜன் – பெறாமகன் Mobile : +94766143698
குணம் – சகோதரன் Mobile : +94774671602

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu