திரு அருந்தவநாதன் ஜெயதாஸ் – மரண அறிவித்தல்
திரு அருந்தவநாதன் ஜெயதாஸ்
பிறப்பு 26 JUL 1967 இறப்பு 08 JUL 2019

யாழ்.கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Herne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அருந்தவநாதன் ஜெயதாஸ் அவர்கள் 08-07-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து அருந்தவநாதன், செல்வராணி தம்பதிகளின அன்பு புதல்வரும், நவரட்ணம் பரமசிவம், புஸ்பமலர்(கல்வியங்காடு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவதர்ஷினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

நஜீந், சஜீர்த்தன், சுஜீவ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அருந்தவச்செல்வி(இலங்கை), அருட்செல்வி(லண்டன்), மஞ்சுளா(ஜேர்மனி), ரஞ்சன்(ஜேர்மனி) ஆகியோரின் அனபுச் சகோதரரும்,

சிவாஜினி(ஜேர்மனி), சிவமாலினி(இலங்கை), கபிலன்(ஜேர்மனி), துஸ்யந்தன்(இலங்கை), துஸ்யந்தினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Thursday, 11 Jul 2019 3:00 PM – 5:00 PM Saturday, 13 Jul 2019 8:00 AM – 12:00 PM
Straßburger Str. 3
44623 Herne, Germany கிரியை Get Direction Monday, 15 Jul 2019 10:00 AM – 2:00 PM
Straßburger Str. 3
44623 Herne, Germany

தொடர்புகளுக்கு
கேதீஸ் – மைத்துனர் Mobile : +4915229512228
ரஞ்சன் – சகோதரர் Mobile : +4917641932786
கபிலன் – மைத்துனர் Mobile : +4917623548482

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu