திரு சின்னத்துரை சண்முகநாதன் – மரண அறிவித்தல்




திரு சின்னத்துரை சண்முகநாதன்
மண்ணில் 02 DEC 1944 விண்ணில் 09 JUL 2019

யாழ். சுண்டுக்குழி பாண்டியன் தாழ்வைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, யாழ். சங்குவேலி மானிப்பாய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை சண்முகநாதன் அவர்கள் 09-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை புஸ்பராசமணி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை அன்னம் தம்பதிகளின் மருமகனும்,

ஜெயமலர்(வவா) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெறுசி, சாருகன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சாந்தகுமார்(Manager- B.O.C) அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற இந்திராணி, லலிதாதேவி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஜீவமலர், சிவதாசன், சுகந்திமலர்(லண்டன்) மற்றும் காலஞ்சென்ற நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சசிகரன்(நோர்வே) அவர்களின் அன்பு மாமனாரும்,

சஜெறா, சஞ்ஜெனு ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 10-07-2019 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:30 மணியளவில் மானிப்பாய் பிப்பிலி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction சங்குவேலிமானிப்பாய், யாழ்ப்பாணம்

தொடர்புகளுக்கு
சனா Mobile : +41787124466

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu