திருமதி நிர்மலா ராஜசுபேஷன் – மரண அறிவித்தல்




திருமதி நிர்மலா ராஜசுபேஷன்
பிறப்பு 31 OCT 1966 இறப்பு 06 JUL 2019

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாடகவும், பிரித்தானியா South Wales ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நிர்மலா ராஜசுபேஷன் அவர்கள் 06-07-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், ராஜமணி ராஜலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ராஜசுபேஷன் அவர்களின் அன்பு மனைவியும்,

ராஜ் பிரமன், ராஜ் நாராயணன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சத்தியானந்தன்(லண்டன்), சிவானந்தன்(இலங்கை), விக்னேஷ்வரி(இலங்கை), தர்மாம்பாள்(கனடா), ஷியாமா(கனடா), பத்மினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜோதி, ஞானமலர், நாகராஜா, காலஞ்சென்ற சபாநாயகம், சச்சிதானந்தம், கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ராஜசுதா(லண்டன்), ராஜசுகுனா(கனடா), ராஜசுபேதினி(நோர்வே), ராஜ் சரவணபவன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மச்சாளும்,

நிர்மலன், விஜயஜேந்திரா, ஜெயதர்சினி ஆகியோரின் உடன் பிறவா சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சுபேஷ் – கணவர் Mobile : +447538355022
சுதா – மச்சாள் Mobile : +447859158341
சத்தியானந்தன் – சகோதரர் Mobile : +447960636709
சிவானந்தன் – சகோதரர் Mobile : +94776014977

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu