திரு முருகேசு கணபதிப்பிள்ளை (வித்துவான்) – மரண அறிவித்தல்
திரு முருகேசு கணபதிப்பிள்ளை (வித்துவான்)
(B.A (Cey) Dip in Tamil (Peredenia) Vidvan (Annamalai University), இளைப்பாறிய ஆசிரியர்- பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், யாழ் இந்துக் கல்லூரி, நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி மற்றும் கொழும்பு சென்ற் செபஸ்தியன் கல்லூரி)
தோற்றம் 04 MAY 1921 மறைவு 07 JUL 2019

யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு கணபதிப்பிள்ளை அவர்கள் 07-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி(கனகம்மா- இளைப்பாறிய ஆசிரியை வட இந்து மகளிர் கல்லூரி- பருத்தித்துறை) அவர்களின் அன்புக் கணவரும்,

பிறேமா, சிறீதரன், மனோகரன், சசிதரன், வனஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

புவனேஸ்வரன், விஸ்ணுகுமார், ரமணி, தேவகி, சுசீலை ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சீத்தா சிந்துஜன், நித்திலன், சண்முகன், வருணன், செந்தூரன், ஆதிரை, தாரகா, காருண்யா, வேணிலன், விசாலி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: விஷ்ணுகுமார்

தொடர்புகளுக்கு
புவனேஸ்வரன் – மருமகன் Mobile : +447909921678
சிறீதரன் – மகன் Mobile : +447956543044
மனோகரன் – மகன் Mobile : +447891907035
சசிதரன் – மகன் Mobile : +447971861112
விஸ்ணுகுமார் – மருமகன் Mobile : +447968969517

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu