திரு செல்வராசா சுபேன் – மரண அறிவித்தல்




திரு செல்வராசா சுபேன்
பிறப்பு 04 NOV 1994 இறப்பு 29 JUN 2019

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா சுபேன் அவர்கள் 29-06-2019 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், செல்வரட்னம் அன்னம்மா(யாழ்ப்பாணம்) தம்பதிகள், காலஞ்சென்ற குலசிங்கம், புனிதவதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

செல்வராசா வாசுகி தம்பதிகளின் அன்பு மகனும்,

அந்தோனி, ரேனுகா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுரேஷ்டலா(மீரா) அவர்களின் அன்புக் கணவரும்,

சுபேஸ்(பிரான்ஸ்), லஜிதா(யாழ்ப்பாணம்), அனுரா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ரஜீவ் திருநாவுக்கரசு(அமெரிக்கா) அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction 5 Allée Corot, 93270 Sevran, France

நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Tuesday, 02 Jul 2019 4:00 PM – 5:00 PM Wednesday, 03 Jul 2019 4:00 PM – 5:00 PM Thursday, 04 Jul 2019 4:00 PM – 5:00 PM
Crématorium de Villetaneuse
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
சதீஸ் – சித்தப்பா Mobile : +447948611774
ஜெனா – நண்பர் Mobile : +33672211983
சுபேஸ் – சகோதரர் Mobile : +337691831024
லஜி – சகோதரி Mobile : +94767677947
ரஜீவன் – மைத்துனர் Mobile : +16468368933
வரதன் – மாமா Mobile : +4917643832505

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu