திருமதி சரஸ்வதி சோமசுந்தரம் – மரண அறிவித்தல்
திருமதி சரஸ்வதி சோமசுந்தரம்
பிறப்பு 19 JUN 1924 இறப்பு 02 JUL 2019

யாழ். சிறாம்பியடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாவும் கொண்ட சரஸ்வதி சோமசுந்தரம் அவர்கள் 02-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி, ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற தம்பையா, ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

கமலபாஸ்கரன், நகுலபாஸ்கரன், சசிகலா, உமா, ஆனந்தபாஸ்கரன், விஜயபாஸ்கரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ஹேமலினா, சச்சிதானந்தம் மற்றும் ரவிந்திரன், அன்னலட்சுமி, சாந்தினி, பாமினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சிவதாசன், கைலாயபிள்ளை, குமாரசாமி, கமலாட்சி, பவானி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காத்தியாயினி, ஆரணி, மாயா, சுகன்யா, வாணி, பாலகண்ணியா, சிந்தியா, பிரவிணா, ஹரிஷ், சாயீஷா, சுசியந்தன், தயாபரன், பிலிப், சத்தியா, யதுஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

திரிசன், தானிஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம் Get Direction Monday, 08 Jul 2019 12:00 PM – 1:00 PM
South London Crematorium
Rowan Rd, Streatham, London SW16 5JG, UK மதிய போசனம் Get Direction Monday, 08 Jul 2019 2:00 PM – 5:00 PM
Manor Park Hall
316 b Malden Rd, New Malden KT3 6AU, UK

தொடர்புகளுக்கு
ரவி Mobile : +447498513811 Phone : +442089491634
பாபா Mobile : +447704518565
கமல் Mobile : +447534214812
ஆனந்தி Mobile : +447539358719
விஜய் Mobile : +447956136778

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu