திருமதி ஜெயபாலச்சந்திரன் தனேஷ்வரி – மரண அறிவித்தல்
திருமதி ஜெயபாலச்சந்திரன் தனேஷ்வரி
பிறப்பு 13 FEB 1962 இறப்பு 30 JUN 2019

யாழ். கைதடி மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயபாலச்சந்திரன் தனேஷ்வரி அவர்கள் 30-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலாயுதர், தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மாணிக்கவாசகர், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,ஜெயபாலச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

மயூரி, சுபவண்ணன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நாகரத்தினம், பொன்னுத்துரை, மகேஸ்வரி, பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சிவபாலச்சந்திரன், தவபாலச்சந்திரா, தனபாலச்சந்திரன், குணபாலச்சந்திரன், லோகபாலச்சந்திரன், யோகபாலச்சந்திரன், நாகேந்திரம், ஶ்ரீரஞ்சனதேவி, சண்முகரத்தினம், ரதிதேவி, காலஞ்சென்ற கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

உதயமதி ஸ்ரீதரன், தர்சினி ஸ்ரீகாந்தன், மகிந்தினி சுகந்தன், பகீரதி முரளிதரன் ஆகியோரின் சிறியத் தாயாரும், பிரசாந்த், பானுஜா, பானுஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தபனியா, ஹமிஷா, பிரதீஷா, கிரிஷ்ணா, கஜானன், வைஷ்ணவி, சாய்ராம் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 06 Jul 2019 5:00 PM – 9:00 PM Sunday, 07 Jul 2019 8:00 AM – 8:30 AM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியை Get Direction Sunday, 07 Jul 2019 8:30 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada தகனம் Get Direction Sunday, 07 Jul 2019 10:30 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
வீடு Mobile : +14167285772 Phone : +14167540067

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu