திரு சண்முகநாதன் சிதம்பரம் மெய்யன் – மரண அறிவித்தல்
திரு சண்முகநாதன் சிதம்பரம் மெய்யன்
பிறப்பு 18 AUG 1943 இறப்பு 30 JUN 2019

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Croydon ஐ வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் சிதம்பரம் மெய்யன் அவர்கள் 30-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், சிதம்பரம் மெய்யன் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், அருமைத்துரை அங்கயற்கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

மஞ்சுபாஷினி, கவினோபாஷினி, தாட்சாயினி, அனுதரணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மதுமதி, இந்துமதி, மேக்னா, வைஷ்ணவ், விஷ்ணு, அமாயா, ஹரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction 31 Rosecroft road, Croydon CR0 3BS, London.

தொடர்புகளுக்கு
நகுல் – மருமகன் Mobile : +447305935306
கோபி – மருமகன் Phone : +442037290176
காந்தி – மருமகன் Mobile : +447471123869

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu