திருமதி அந்தோனிப்பிள்ளை நாகாம்பிகை – மரண அறிவித்தல்
திருமதி அந்தோனிப்பிள்ளை நாகாம்பிகை
பிறப்பு 23 SEP 1933 இறப்பு 25 JUN 2019

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழையை வசிப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை நாகாம்பிகை அவர்கள் 25-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பாறுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சிங்கராயர் அந்தோனிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

அந்தோனிப்பிள்ளை ஜோச் சைம்ன்(இலங்கை), காமினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற M.S பொன்னுத்துரை அவர்களின் மைத்துனியும்,

மரியநாயகம்(லண்டன்), கிறிஸ்ரினா செல்வதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

றொசான்(லண்டன்), சதீஸ்(லண்டன்), பிரதீப்(லண்டன்), யதூஷன்(ஜேர்மனி), கௌரீசன்(இலங்கை), தனுசன்(இலங்கை), லக்‌ஷனா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

லியான்(லண்டன்), யூலியான்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: பிள்ளைகள், மருமக்கள்
நிகழ்வுகள்
திருப்பலி Get Direction Tuesday, 09 Jul 2019 10:00 AM
Roman Catholic Church of Saint Michaels East Ham
6 Arthur Rd, East Ham, London E6 6EF, UK நல்லடக்கம் Get Direction Tuesday, 09 Jul 2019 11:45 AM
Manor Park Cemetery & Crematorium
Sebert Rd, Forest Gate, London E7 0NP, UK

தொடர்புகளுக்கு
Kamini – Daughter Mobile : +447931010712
Mariyanayagam – Son- In-Law Mobile : +447538808346
George Simon – Son Mobile : +94771398103

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu