திருமதி யோண் பெலிசியா – மரண அறிவித்தல்




திருமதி யோண் பெலிசியா
பிறப்பு 22 MAR 1971 இறப்பு 27 JUN 2019

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யோண் பெலிசியா அவர்கள் 27-06-2019 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற யோண், திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

செரோன், பூமா, எப்ரோன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற ரவி, கொண்சி(லண்டன்), ஜசோதா(பிரான்ஸ்), கென்றிக்கா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சைலா, வரதன்(லண்டன்), எட்வேட்(பிரான்ஸ்), பிறேமன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெனி, றொசானி, றஜி, றொகிலா, றொக்‌ஷன், டனிஸ்ரன், றொக்‌ஷி, றொஷாந்தன், றொயேட்சன், காலஞ்சென்ற மீனுகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சசி டினோ(லண்டன்), விபித்(லண்டன்), வேர்ஜினியா(பிரான்ஸ்), அனோஜினி(பிரான்ஸ்), இலக்கியா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு சிறிய தாயாரும்,

ஜதுஷன்(பிரான்ஸ்), நிதுஷா(பிரான்ஸ்), சைனு(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு பெரிய தாயாரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 29-06-2019 சனிக்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைதொடர்ந்து புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
Hudson Mobile : +94750324094
சாலி Mobile : +9477991951

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu