திரு சிவஞானம் செட்டியார் காசிவிஸ்வநாதன் – மரண அறிவித்தல்
திரு சிவஞானம் செட்டியார் காசிவிஸ்வநாதன்
பிறப்பு 03 NOV 1945 இறப்பு 26 JUN 2019

யாழ். சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானம் செட்டியார் காசிவிஸ்வநாதன் அவர்கள் 26-6-2019 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவஞானம் செட்டியார் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சபாரட்ணம், கனகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், ரவினி அவர்களின் பாசமிகு கணவரும்,

சிவாந்தினி, பிரசாந்தினி, சுரேசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஆரணன், சேந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும், செல்வரதி(டக்ளி), இன்பரதி(இன்பம்), அரசகுலநாதன், விக்கினேஸ்வரன்(யமோ), பாரதி(லக்கி), காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

முருகேசபிள்ளை, காலஞ்சென்ற இராஜசூரியர், பிரேமகுமார், பங்கஜா, சாந்திமதி, சிவபூபதி, காலஞ்சென்ற கமலேசன், சபேசன், தர்மினி, நளினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கமல்ராஜ், குலராஜா, வதனா, ரதினி ஆகியோரின் அன்புச் சகலனும், ஆதினி, கிஷோன், ஐஷானி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: மனைவி

நிகழ்வுகள்
கிரியை Get Direction Tuesday, 02 Jul 2019 10:00 AM – 12:00 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK தகனம் Get Direction Tuesday, 02 Jul 2019 12:00 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு
சிவாந்தினி ஆரணன் – மகள் Mobile : +447930440332
பிரசாந்தினி சேந்தன் – மகள் Mobile : +447492741771
இன்பரதி – சகோதரி Mobile : +447454352948
செல்வரதி(டக்கிளி) – சகோதரி Mobile : +94752210625
யமோ – சகோதரன் Phone : +14163194251

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu