செல்வன் சங்கீத் சந்திரமோகன் – மரண அறிவித்தல்




செல்வன் சங்கீத் சந்திரமோகன்
பிறப்பு 18 OCT 2004 இறப்பு 21 JUN 2019

பிரான்ஸைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சங்கீத் சந்திரமோகன் அவர்கள் 21-06-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சந்திரசேகரம் நல்லபிள்ளை தம்பதிகள் மற்றும் காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, கமலாதேவி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சந்திரமோகன்(வசாவிளான்) நந்தினி(கிளிநொச்சி) தம்பதிகளின் அன்பு புதல்வரும்,

கிருஸ்ணகுமார்- சாந்தி, மகேந்திரன்- சந்திரிகா ஆகியோரின் அன்பு மருமகனும், நதுசா, மொணிசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகரத்தினம்- கிருஷ்ணகலா, யோகராசா- கமலேஸ்வரி, பிரகாஸ்- மங்கலேஸ்வரி, சந்திரரூபன்- லோஜினி, கையிலைநாதன்- இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம் Get Direction Monday, 01 Jul 2019 3:30 AM
Cimetiere Margency
7 Rue Henri Brochard, 95580 Margency, France

தொடர்புகளுக்கு
மகேந்திரன் – மாமா Mobile : +33695437466
ரூபன் – சித்தப்பா Mobile : +33605581156
குலசிங்கம் – சித்தப்பா Mobile : +33683830099
அருந்தவகுமாரன் – மாமா Mobile : +33608687821

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu