திரு முத்துலிங்கம் திருநாவுக்கரசு – மரண அறிவித்தல்
திரு முத்துலிங்கம் திருநாவுக்கரசு
பிறப்பு 20 JUN 1963 இறப்பு 24 JUN 2019

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துலிங்கம் திருநாவுக்கரசு அவர்கள் 24-06-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு மங்கயர்கரசி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை விக்கினேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்துமதி அவர்களின் அன்புக் கணவரும்,

வசந்தமலர், மாணிக்கம், ஈசன், யோகமலர், ஆனந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஈஸ்வரமூர்த்தி, தேவி, நகுலேஸ்வரி, சிவநாதன், கவிதா, ராஜேஸ்வரி, நாகேஸ்வரன், பரமேஸ்வரன், ஸ்கந்தராஜா, பேரின்பராஜா, சிறிதரன், செல்வமலர், நவமலர், தவமலர் அகியோரின் அன்பு மைத்துனரும்,

ரஜிவன், சஜிவன், சாம்பவி, ஆகாஷ், ஆருஜன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

ரீகன், துர்க்கா, லக்‌ஷிகா, சிந்துஜன், சரூஜா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction 246 Torrey Pines Road, Kleinburg, Ontario, Canada

நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 29 Jun 2019 5:00 PM – 9:00 PM Sunday, 30 Jun 2019 11:00 AM – 12:30 PM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada கிரியை Get Direction Sunday, 30 Jun 2019 12:30 PM – 1:30 PM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada தகனம் Get Direction Sunday, 30 Jun 2019 2:00 PM

தொடர்புகளுக்கு
வீடு Mobile : +19053037866
மலர் நாதன் – சகோதரி Mobile : +16472967866
இந்துமதி – மனைவி Mobile : +16478069315
வசந்தி ஈசன் – சகோதரி Mobile : +41789081596
மாணிக்கம் – சகோதரர் Mobile : +4915214822800
ஆனந்தராஜா – சகோதரர் Mobile : +4917645542740

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu