திரு இராமு பரமநாதன் (இமானுவேல்) – மரண அறிவித்தல்
திரு இராமு பரமநாதன் (இமானுவேல்)
பிறப்பு 01 AUG 1947 இறப்பு 24 JUN 2019

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Warendorf ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராமு பரமநாதன் அவர்கள் 24-06-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமு, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், ஆபிரகாம் ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றெஜினா அவர்களின் அன்புக் கணவரும்,

தேவப்பிரியா, நிரோசியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கஜேந்திரன், கிறிஸ்ரோபர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கஜிவ், அஞ்சலி, லீயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
நல்லடக்கம் Get Direction Friday, 28 Jun 2019 9:00 AM – 11:00 AM
Friedhofskapelle
Reichenbacher Str. 84, 48231 Warendorf, Germany

தொடர்புகளுக்கு
றெஜினா – மனைவி Phone : +49258163014

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu