திரு விசுவலிங்கம் கந்தசாமி (தொண்டர்) – மரண அறிவித்தல்




திரு விசுவலிங்கம் கந்தசாமி (தொண்டர்)
மண்ணில் 27 APR 1928 விண்ணில் 25 JUN 2019

யாழ். பண்டத்தரிப்பு பணிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Woodbride ஐ வதிவிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் கந்தசாமி அவர்கள் 25-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், விசுவலிங்கம் செல்லாச்சி தம்பதிகளின் ஏகபுத்திரரும்,

சின்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், குலமணி அவர்களின் பாசமிகு கணவரும்,

தங்கம்மா அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(புறூடி), சிவகெங்கா- அழகரத்தினம், சிவனேசன், சிவகுருநாதன், சிவானந்தம், மற்றும் சிவலிங்கம்(அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற விமலன்(சங்கர்), தயாபரி, தயாவாணி, வைகுந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செல்வராணி, மகேசன், சாந்தசிவம், ஜெயகௌரி ஆகியோரின் அன்பு மாமனாரும், தாரணி, கைலாஷ், சயந்தன், சாரங்கன், திவ்யன், விதுரன், விபீசன், விவேகன், கீர்த்தன், அஞ்ஜனி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

கவின், யாத்ரன், அம்சவி, நவீன், லஹரி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Tuesday, 25 Jun 2019 5:00 PM – 9:00 PM Wednesday, 26 Jun 2019 1:00 PM – 2:30 PM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியை Get Direction Wednesday, 26 Jun 2019 2:30 PM – 4:30 PM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada தகனம் Get Direction Wednesday, 26 Jun 2019 5:00 PM – 5:30 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
வைகுந்தன் – மகன் Mobile : +14167261698
மகேசன் தயாபரி – மகள் Mobile : +16472348895
சாந்தசிவன்(சிவா) – மருமகன் Mobile : +14165695319

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu