திரு இளையதம்பி சத்தியமூர்த்தி – மரண அறிவித்தல்
திரு இளையதம்பி சத்தியமூர்த்தி
பிறப்பு 24 MAR 1958 இறப்பு 23 JUN 2019

யாழ். சாவகச்சேரி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி சத்தியமூர்த்தி அவர்கள் 23-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சுப்ரமணியம் பவளராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிரேமலதா அவர்களின் அன்புக் கணவரும்,

பிரகாஸ், காலஞ்சென்ற தினேஷ்குமார், மயூரிக்கா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மயூரன் அவர்களின் அன்பு மாமனாரும்,

சத்தியலக்ஸ்மி, கிருஸ்ணமூர்த்தி(கண்னன்- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை Get Direction Thursday, 27 Jun 2019 1:00 PM – 3:00 PM
Pinner View Sports Club
74 Pinner View, Harrow HA1 4QF, UK தகனம் Get Direction Thursday, 27 Jun 2019 4:00 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு
கண்ணன் – சகோதரர் Mobile : +41763326260
மயூரிக்கா – மகள் Mobile : +447731955344

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu