திரு கந்தப்பு வரதராஜா (ராதா) – மரண அறிவித்தல்
திரு கந்தப்பு வரதராஜா (ராதா)
பிறப்பு 10 MAR 1964 இறப்பு 18 JUN 2019

யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தப்பு வரதராஜா அவர்கள் 18-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தப்பு, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், சிவராஜா பாலசரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாமினி அவர்களின் அன்புக் கணவரும்,

துவாரகா, சங்கீதா, கல்பனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பத்மலோசனி(கொழும்பு), சாந்தினி(பிரான்ஸ்), கமலாசனி(ஜேர்மனி), மன்னவன்(வட்டக்கச்சி), மங்களேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நவரதினராஜா, வைரவநாதன், காண்டீபன், மிருணாளினி, உதயகுமார், சிவகுமார், பாலரமணி, பாலராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வஜிரா, பத்மநாதன், தவாகரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

ரமுனாகர், பிரியா, றோஜினி, ஹரிஜனா, லக்சிகா, கஜானன், சேயோன், தயான், மகிழினி, சிரான், பிறியன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அக்சயா, கலக்சி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

தாரணி, கார்த்திகா, நிவேதா, கீதா, தர்சன், செந்தூரன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
பாமினி – மனைவி Mobile : +33652795515 Mobile : +33951656619
சாந்தினி(ராசம்) – சகோதரி Mobile : +33651651565
பத்மலோசனி – சகோதரி Mobile : +94778124284
மன்னவன் – சகோதரன் Mobile : +94778002156

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu