திரு சின்னத்தம்பி குமாரசூரியர் – மரண அறிவித்தல்




திரு சின்னத்தம்பி குமாரசூரியர்
தோற்றம் 10 OCT 1932 மறைவு 21 JUN 2019

யாழ். மாட்டீன் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி குமாரசூரியர் அவர்கள் 21-06-2019 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற மிக்கேல் சீனிவாசகம், அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மேரி அற்புதராணி அவர்களின் ஆசைக் கணவரும், மீனலோஜினி(மீனா- யாழ் பல்கலைகழகம், கனடா), லோகேந்திரன்(லோகன்- கனடா), நவீந்திரன்(நவீன்- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யோர்ச் இன்பகுமார்(இன்பா), துஸ்யந்தி(தங்கா), பிரதீபா(தீபா) ஆகியோரின் அன்புமிகு மாமனாரும், காலஞ்சென்ற அன்னலட்சுமி(மணி), கனகரத்தினம், சரஸ்வதி, பூமணி, இராஜகோபால், மகாலிங்கம் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

ஆரோகணம், இராசையா, தியாகராஜா, சுந்தரேஸ்வரன், பத்மநாதன், யேசுதாசன், செல்வராணி, பத்மராணி, இந்துராணி, ஜெகதீஸ் பொன்னையா, பத்மாவதி, புவனேஸ்வரி, பொன்னம்மா, சாந்தவதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கஜிந்தன், கவினாஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Wednesday, 26 Jun 2019 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியை Get Direction Thursday, 27 Jun 2019 9:00 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada தகனம் Get Direction Thursday, 27 Jun 2019 11:00 AM – 11:30 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
மீனலோஜினி – மகள் Mobile : +1416 9089941
லோகேந்திரன் – மகன் Mobile : +14164149039
நவீன் – மகன் Mobile : +33755057550

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu