திரு தியாகராஜா கிருஷ்ணசாமி (வீரர்) – மரண அறிவித்தல்
திரு தியாகராஜா கிருஷ்ணசாமி (வீரர்)
(கட்டட பட வரைஞர், யாழ். இந்துக்கல்லூரி பழைய மாணவர் மற்றும் 1955ம் ஆண்டு கிரிக்கட் அணியின் தலைவர்)
பிறப்பு 01 SEP 1934 இறப்பு 17 JUN 2019

யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா கிருஷ்ணசாமி அவர்கள் 17-06-2019 திங்கட்கிழமை அன்று Sydney இல் காலமானார்.

அன்னார், மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும், கோபிநாத்(Sydney), பிரேம்நாத்(கனடா), விஸ்வநாத்(லண்டன்) ஆகியோரின் அருமைத் தந்தையும்,

மதிமளா(அவுஸ்திரேலியா), கீதா(கனடா), பானுரேகா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அரிநாத், ரூபீந்திரநாத், சகீத்நாத், பிரநாத், பவுநாத், கிருஷ்நாத் ஆகியோரின் ஆசைப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான மனோன்மணி, பாலசிங்கம், மற்றும் மயில்வாகனம்(கொழும்பு), காலஞ்சென்ற செல்வராஜா, புனிதா(கொழும்பு), கந்தசாமி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Sunday, 23 Jun 2019 10:00 AM – 1:00 PM
Magnolia Chapel
Macquarie Park Cemetery and Crematorium Cnr Delhi Rd &, Plassey Rd, Macquarie Park NSW 2113, Australia

தொடர்புகளுக்கு
மனோன்மணி – மனைவி Mobile : +61469248901
கோபிநாத் – மகன் Mobile : +61400591902
பிரேம்நாத் – மகன் Mobile : +14167071390
விஸ்வநாத் – மகன் Phone : +442036439418

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu