திரு செல்லையா சிவலிங்கம் – மரண அறிவித்தல்
திரு செல்லையா சிவலிங்கம்
பிறப்பு 10 OCT 1951 இறப்பு 21 JUN 2019

யாழ். மண்கும்பான் மேற்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அத்தியடியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சிவலிங்கம் அவர்கள் 21-06-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை இரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும், யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

பரிமளா(பிரான்ஸ்), சியாமளா(நோர்வே), கோமளேஸ்(சுவிஸ்), நிரஞ்சலா(லண்டன்), சிவரஞ்சினி, அஜந்தா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான வீரசிங்கம்(செல்லையா&சன்), இந்திரசித்து(முன்னாள் உரிமையாளர்- லலிதா ஜுவல்லரி, யாழ்ப்பாணம், ராணி ஜுவல்லரி, கொழும்பு), மற்றும் தங்கமலர், சிவபாதலிங்கம்(முன்னாள் உரிமையாளர்- செல்லையா சிவபாதலிங்கம் நகை மாளிகை), மல்லிகாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவநேசன்(பிரான்ஸ்), சுரேஷ்குமார்(நோர்வே), பாலசிங்கம்(சுவிஸ்), சிவதாஸ்(லண்டன்), ஆனந்தன்(யாழ் மைதிலி நகைமாடம், யாழ் மைதிலி ஜுவல்லரி, கொழும்பு), ஜெகானந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா மஹாலட்சுமி, நடராசா(மைதிலி நகைமாட ஸ்தாபகர்), மற்றும் மகுடராணி, காலஞ்சென்ற பூலோகநாதன், சுந்தரலிங்கம், இராஜலிங்கம்(முருகன் ஸ்டோர்ஸ்- நாரம்பல), காலஞ்சென்ற அன்னலிங்கம், ஞாணேஷ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திவ்வியப்பிரசாத், கஜலக்க்ஷன், ரனுஜென்(பிரான்ஸ்), சுவாதி, சுவேகா, சுஜிதன்(நோர்வே), ரொசானா, சுஜினா(சுவிஸ்), பிரனீஷ், ப்ரீதிவிகா, பவிக்கா(லண்டன்), சனுஜா, வினுஷன், ஹரிஷ்(யாழ்ப்பாணம்), கபினாஷ், கிஷோனா, அக்ஷிதா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவர்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சிவநேசன் பரிமளா – மகள் Phone : +33950568911
சுரேஷ்குமார் சியாமளா – மகள் Mobile : +4790237757
பாலசிங்கம் கோமளேஸ் – மகள் Mobile : +41326530435
சிவதாசன் நிரஞ்சலா – மகள் Mobile : +447960251408
ஆனந்தன் சிவரஞ்சினி – மகள் Mobile : +94773768952
ஜெகானந்தன் அஜந்தா – மகள் Mobile : +14169177096

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu