திரு கணபதிப்பிள்ளை குமாரவேலு – மரண அறிவித்தல்




திரு கணபதிப்பிள்ளை குமாரவேலு
(பொறியியளாளர், நீர்ப்பாசன இலாகா, யாழ்ப்பாணம்)
அன்னை மடியில் 15 APR 1936 ஆண்டவன் அடியில் 19 JUN 2019

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், அரசடி வீதியை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை குமாரவேலு அவர்கள் 19-06-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா(P.W.O ஓவசியர்) ஞானாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
தேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற ஹரன்(பாபு- குடிசார் பொறியியளாளர் கொழும்பு), துஷ்யந்தி(கனடா), திவாகரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வா செல்லையா, சீலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, ராசதுரை, செல்வரட்டினம், சுப்பிரமணியம், அன்னம்மா மற்றும் அன்னலட்சுமி, சரஸ்வதி, மகேஸ்வரி, நாகேஸ்வரி, தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பஞ்சலிங்கம், இராசேந்திரம், மகாலிங்கம், தங்கராசா, கலாயினிதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

பிரவீன், திவ்யன், பிரியங்கா, கீர்த்திமீரா, ரிஸ்மிதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction 60, அரசடி வீதி, யாழ்ப்பாணம்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 22 Jun 2019 5:00 PM – 9:00 PM
Ogden Funeral Homes
4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada கிரியை Get Direction Sunday, 23 Jun 2019 9:30 AM – 11:30 AM
Ogden Funeral Homes
4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada

தொடர்புகளுக்கு
துஷி – மகள் Mobile : +1647309909
செல்வா செல்லையா – மருமகன் Mobile : +14166179909

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu